K U M U D A M   N E W S

முதல்வர்

"சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தோம்"- திருச்சியில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

"மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்"- முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

சிலிண்டர் தட்டுப்பாடு: "பாஜக அரசு என்ன செய்கிறது?"- முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"தேர்தலை சந்திப்பதற்கே அதிமுகவுக்கு டெல்லியின் சம்மதம் வேண்டும்"- ஸ்டாலின் விமர்சனம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்"- கேஸ் டீலராக விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

"நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்"- திமுகவை விளாசிய இபிஎஸ்!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?"- மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி!

"தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

28+1.. முடிவுக்கு வந்த இழுபறி: காங்கிரஸிடம் அறிவாலயம் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான்!

தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி, ஒரு வழியாக சுமூக முடிவுக்கு வந்துள்ளது.

"குற்றவாளிகளுக்குப் பயமே இல்லை"- திமுக அரசை சாடிய இபிஎஸ்!

"திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.