K U M U D A M   N E W S

முதல்வர்

"திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது"- சேலம் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று..." முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு!

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"அவதூறு பேச்சு": எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

முதலமைச்சர்ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

"தோல்வி பயம் தெரிகிறது": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய நடிகர் பிரகாஷ் ராஜ்!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயணிகளிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின்.. மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என உறுதி!

சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

"பிளாக்மெயில் செய்வது தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- முதல்வர் ஸ்டாலின்

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

"பாஜகவின் கிளைச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி"- முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.