கடலூர் அருகே இளம்பெண் கொலை: Deep sleep Mode-ல் முதல்வர் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்!
"நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM சார்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM சார்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார்.
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி பயிர் கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாய அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் டெல்லி சென்று இன்று (மே 27) பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்" என்று தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.