K U M U D A M   N E W S

முதல்வர்

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விஜய் ரேடார்: அமைச்சர்களுக்கு ஷேடோ வாட்ச்..!

அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் பொருட்டு முதலமைச்சர் விஜய் உளவு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கமலாலயம் டூ பனையூர்.. தவெகவில் இணைகிறார் விஜயதரணி..?

பாஜக பிரமுகர் விஜயதரணி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது விவகாரம்: நமக்கெதுக்கு வம்பு.. Silent ஆக திரும்பிய முதல்வர்- உதயநிதி விமர்சனம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் மேகதாது பிரச்னை குறித்து முதல்வர் பேசாதது ஏன்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

"Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?" என்று முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இல்லத்தில் தீ.. பெரும் பரபரப்பு!

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

நாளை தவெக எம்எல்ஏ-க்கள், மா.செ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம்: புஸ்ஸி ஆனந்த் தலைமை!

தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவும் நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.

சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்: வாகனத்தை ஒட்டி பார்த்த முதல்வர் விஜய்!

'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.