K U M U D A M   N E W S

முதல்வர்

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

"மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது"- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: "வாயத் திறங்க CM.." திமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை!

சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யை சந்திக்கும் வைகோ.. தவெக கூட்டணியில் இணையும் மதிமுக?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க உள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக-வில் இணைய போறீங்களா? எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்னது என்ன?

தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

வெண்டிலேட்டரில் சட்ட ஒழுங்கு; வீதியில் இறங்கி போராட திமுக தயங்காது- உதயநிதி ஸ்டாலின்

"ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பிரன்சில் விசாரணை இல்லை: முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.