K U M U D A M   N E W S

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்

இடைத்தேர்தலில் களமிறக்கும் சீமான்.. அம்பாசமுத்திரத்தில் போட்டி என அறிவிப்பு!

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஈராக்கை வீழ்த்தி செனகல் வெற்றி; நார்வேயை துவம்சம் செய்தது பிரான்ஸ்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் செனகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் தங்களது எதிரணிகளை அதிரடியாக வீழ்த்தி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்ட், ஈக்வடார் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'இ' பிரிவு லீக் ஆட்டங்களில், ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் அணிகள் தங்களது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஸ்காட்லாந்தை துவம்சம் செய்த பிரேசில்; ஹைதியை வீழ்த்தியது மொராக்கோ!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டங்களில், மொராக்கோ மற்றும் பிரேசில் அணிகள் தங்களது ஆட்டங்களில் அதிரடி வெற்றி பெற்றுள்ளன.

அதிகாலையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: இருவர் கைது!

கல்பாக்கம் அருகே 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து- கானா ஆட்டம் டிரா; பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!

இங்கிலாந்து - கானா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது; மற்றொரு போட்டியில் பனாமா அணியை வீழ்த்தி குரோஷியா அபார வெற்றி பெற்றுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது