K U M U D A M   N E W S

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவையில் கரைகிறதா தி.மு.க.? செந்தில்பாலாஜி மீது அதிகரிக்கும் அதிருப்தி

கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

பெருநகரங்களில் மாறும் பாலியல் கலாசாரம்... அதிகரிக்கும் HIV அச்சம்!

கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் HIV மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப்பழக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

?LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

?LIVE: பதறிப் போய் வந்த CM விஜய்.. அஞ்சலி செலுத்த குவிந்த திரைப் பிரபலங்கள்! | RIP Bhagyaraj

🔴LIVE: பதறிப் போய் வந்த CM விஜய்.. அஞ்சலி செலுத்த குவிந்த திரைப் பிரபலங்கள்! | RIP Bhagyaraj

பாக்யராஜ் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

?LIVE: Bhagyaraj Throwback | நினைவுகளில் என்றும் வாழும் லெஜெண்ட் இயக்குநர் பாக்யராஜ் | RIP Bhagyaraj

🔴LIVE: Bhagyaraj Throwback | நினைவுகளில் என்றும் வாழும் லெஜெண்ட் இயக்குநர் பாக்யராஜ் | RIP Bhagyaraj

Kumudam Exclusive: "நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்"- பாக்யராஜ் சிறப்பு பேட்டி!

குமுதம் வார இதழுக்கு பாக்யராஜ் கடைசியாக அளித்த பேட்டி..