K U M U D A M   N E W S

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு!

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது.." அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர் விலகல்!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார்.

ஹோட்டல் & டீ கடை உரிமையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி; எம்பாப்பே அதிரடி ஆட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.

DMK Files விவகாரம்: அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு!

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.

தேதி குறிச்சாச்சு.. தவெகவில் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. டென்ஷனில் முதல்வர் விஜய்!

அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று அசத்திய பராகுவே.. வெளியேறியது ஜெர்மனி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிமுக எம்.எல்.ஏ பதவியை எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த கனடா!

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக Round of 16 சுற்றுக்கு கனடா அணி தகுதி பெற்றது.