K U M U D A M   N E W S

”WE THE LEADERS இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்”... - அண்ணாமலை

WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்திய பிரான்ஸ்; ஈராக்கை துவம்சம் செய்த நார்வே!

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஐ' பிரிவு லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக-வில் இணைய போறீங்களா? எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்னது என்ன?

தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - எகிப்து மற்றும் சவுதி - உருகுவே மேட்ச் 'டிரா'!

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.

கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி சம்பவம்: மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIFA: அனல் பறந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்: கடைசி நேரக் கோலால் மேட்ச் 'டிரா'!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து - ஜப்பான் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

அயல்நாட்டு கோயில் கலிஃபோர்னியாவில் அருளும் கணபதி....

அயல்நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று ஆண்டவன் வழிபாடைக்கூட இங்கே பலரும் தொலைத்துக் கொண்டிருக்க, அங்கே வாழ்பவர்களோ தெய்வ வழிபாடே முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

கமலாலயம் டூ பனையூர்.. தவெகவில் இணைகிறார் விஜயதரணி..?

பாஜக பிரமுகர் விஜயதரணி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FIFA: பரபரப்பான ஆட்டம்.. கனடா - போஸ்னியா இடையிலான மேட்ச் 'டிரா'

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடா - போஸ்னியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.