K U M U D A M   N E W S

" மக்களால் புறம் தள்ளப்பட்ட" அரசியல்வாதி மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார்: தவெக எம்எல்ஏ விளாசல்

அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களால் புறம் தள்ளப்பட்ட அரசியல் மகா நடிகன் என தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

" மக்களால் புறம் தள்ளப்பட்ட" அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார்: தவெக எம்எல்ஏ விளாசல்

2026 சட்டமன்ற தேர்தலில் 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுரை எழுதி விட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். உலக தமிழர்களின் ஓட்டு மொத்த பிரதிநிதியாக மாண்புமிகு தமிழக முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.. 'கருப்பு' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

'கருப்பு' திரைப்படத்தின் உலகளாவிய அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

FIFA: தொடக்க ஆட்டத்தில் அசத்தல் வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்ஸிகோ!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்ஸிகோ அணி.

கேட்ட வரம் கொடுப்பாள் கேரள மீனாட்சி..!

மதுரை மீனாட்சியின் அம்சமாகக் கருதப்படும் கேரளாவின் புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தீராத நோய்கள் குணமாகும்; தொழில் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

"ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

"Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?" என்று முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரபரக்கும் அரசியல் களம்.. திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ விலகல்!

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுவதாக அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

காங்கிரஸுடன் இணைகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?

திரிணாமுல் காங்கிரஸைக் காப்பாற்ற அதனை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்!

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

வரலாற்றில் முதல்முறை: சென்னையில் தொடங்கும் ஆஸ்திரேலியாவின் 'பிக் பாஷ்' கிரிக்கெட் தொடர்!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.