K U M U D A M   N E W S

டி

கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி சம்பவம்: மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும்- டிரம்ப் அறிவிப்பு!

வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

FIFA: அனல் பறந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்: கடைசி நேரக் கோலால் மேட்ச் 'டிரா'!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து - ஜப்பான் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

அயல்நாட்டு கோயில் கலிஃபோர்னியாவில் அருளும் கணபதி....

அயல்நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று ஆண்டவன் வழிபாடைக்கூட இங்கே பலரும் தொலைத்துக் கொண்டிருக்க, அங்கே வாழ்பவர்களோ தெய்வ வழிபாடே முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

பிரமோஸ், ஆகாஷ், அஸ்திரா வழியில் மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!

14 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரானின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: எங்களுக்கு தொடர்பில்லை.. அமெரிக்கா குற்றசாட்டை மறுக்கும் ஈரான்!

இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

FIFA: பரபரப்பான ஆட்டம்.. கனடா - போஸ்னியா இடையிலான மேட்ச் 'டிரா'

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடா - போஸ்னியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

பக்தரைத் தேடிவந்து அருளும் பகவான்..!

காஞ்சிபுரத்திலிருந்து பவளவண்ணர் தன் பக்தருக்காகத் தேடிவந்து அருளிய இத்தலத்தில், பெருமாளின் திருவடியைப் பற்றிக்கொண்டால் நவகிரக தோஷங்கள் நீங்கி, தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.