K U M U D A M   N E W S

டி

"எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது.." ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவும் நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.

சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்: வாகனத்தை ஒட்டி பார்த்த முதல்வர் விஜய்!

'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

வியட்நாமில் இந்தியப் பெண் செய்த காரியம்: இணையத்தில் குவியும் கண்டனம்!

வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் பொது இடத்தில் துண்டை கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு!

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Home Tour வீடியோ பதிவிட்ட பெண்.. மொத்தத்தையும் சுருட்டிய முகமூடி ஆசாமிகள்!

தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை ரீல்ஸ் வீடியோவில் ஒரு பெண் காட்டிய நிலையில், அவைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி தலைமை மீது அதிருப்தி.. அறிவாலயத்தில் ஆஜராகும் அதிமுக மாஜி?

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இனையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓடிடியில் வெளியாகும் 'கருப்பு'!

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

மின்சார வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள்திருடப்பட்ட வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.