மீண்டும் மீண்டுமா.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாறுபட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி நேற்றைய விலையில் நீடிக்கிறது.
தனிநபர் பயன்பாட்டிற்கான 4.5 லிட்டர் மதுவை வைத்துக் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவு பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.