அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாகத் தகவல் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் இருப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.