K U M U D A M   N E W S

straitofhormuz

ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது..! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா சரமாரி தாக்குதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம்!

ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு.. எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதால் பெரும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும்- டிரம்ப் அறிவிப்பு!

வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரானின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

"எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது.." ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.