நிபந்தனைகளை ஏற்றால் 2 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு.. அமெரிக்காவிற்கு ஈரான் கெடு!
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மூழ்கியதாக வெளியான தகவல்களுக்கிடையே, கடலில் மிதக்கும் பொருட்களைச் சிறிய படகுகளில் சென்று மக்கள் சேகரிப்பதாகக் காட்டும் வைரல் வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது .
ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.
ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவிடம் சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஈரான் போர் விரைவில் முடிவு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் குறையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.