K U M U D A M   N E W S

i

தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.800 ‘கட்’!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) மீண்டும் குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை ! சென்னை வானிலை மையத்தின் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சென்னையின் வானிலை நிலவரம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் தேவா மறைவு: தேனிசை தென்றலின் LAST CONCERT.. சோகத்தில் ரசிகர்கள்!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனவரி 9-ல் பெங்களூருவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் அரசியல் ENTRY.. எல்லாருக்கும் விஜய்யை தான் INSPIRATION.. மெச்சிக் கொள்ளும் தவெகவினர்!

தனுஷின் ரசிகர் மன்றப் பெயர் மாற்றத்தை வரவேற்றுள்ள தவெகவினர், சினிமா உலகிலிருந்து முதலமைச்சர் நாற்காலி வரை விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால களப்பணி மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

மசூதியில் ஒழுக்கக்கேடான செயலா? சவுதியில் வங்கதேசத்தினருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

மெக்காவில் உள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

திடீர் டெல்லி விசிட்...அடுத்து மகளிரணி சந்திப்பு...தனுஷின் அரசியல் கணக்கு என்ன?

நடிகர் தனுஷ் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபோன் பிரியர்கள் கவனத்திற்கு.. ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த புது RULES!

இந்தியாவில் ஐபோன் வாங்குவோருக்கான எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

நாதக வேட்பாளர் கைது: பாஜக-வின் Carbon Copy-ஆக செயல்படும் முதலமைச்சர்.. உதயநிதி கண்டனம்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.