சென்னைக்கு ஆதவ் தலைமையில் அமைச்சர்கள் குழு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
சாலையில் திடீரென சரிந்து விழுந்த மண்.. பதறிப்போன ஓட்டுநர் | Kerala | LandSlide | Car | Kumudam News
ஆர்பரித்து கொட்டிய அருவியில் ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலாப் பயணிகள்.. | Kollimalai | Kumudam News
அதெல்லாம் இங்க வேணாம்.. ராஜ்மோகன் பேச்சுக்கு வாயடைத்து போன தி.மு.கவினர் | Rajmohan | DMK | Assembly
கை நீட்டி மிரட்டிய ஆதவ்! அவையில் மாறி மாறி வார்த்தைப் போர்! | TN Assembly | Aadhav | EV Velu | Anand
SPEED NEWS TAMIL | 26.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.