K U M U D A M   N E W S

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் இருவரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், இதுவரை அழைப்பு விடுத்துள்ள முக்கிய நபர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பெருசா போய்க்கொண்டிருக்கிறது. இருவரது திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அனிருத்தைவிட 8 மடங்கு பணக்காரரா காவ்யா மாறன்? ரூ.500 கோடி சொத்து… திருமணத்தால் பேசுபொருளான ஜோடி!

அனிருத் இசையில் கோடிகள் சம்பாதிக்கிறார்… காவ்யாவோ ரூ.500 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறாரா? என்ற கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கனமழை எச்சரிக்கை ! எந்தெந்த மாவட்டங்கள் மழை வெளுத்துவாங்கும் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு முதல் சென்னை வரை வானிலை எப்படி இருக்கப்போகிறது? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .

அனிருத் - காவ்யா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்... பிரபலங்களுக்குப் பறக்கும் திருமண அழைப்பிதழ்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கலாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

பெரியார் அறிவுலகம் விவாதம் : 'அழுக்காறு உடையார்க்கு' என்ற குறளை வைத்தே ஸ்டாலினை விளாசிய ஆதவ் !

கோவையில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா கடுமையாகப் பதிலளித்துள்ள நிலையில், முந்தைய ஆட்சித் திட்டங்கள், விளம்பர அரசியல், கொளத்தூர் தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எ.வ.வேலு மகனுக்காக விடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களே, குடை எடுத்துக்கோங்க...29 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...வானிலை அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

“திட்டமிட்டு உருவாக்குவதுதான் பெருமை”....பெரியார் அறிவுலகம் திறப்பு நாளில் ஸ்டாலின் ஆவேசம்!

கோவையில் இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், புதிய அரசு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து திறந்து வைக்கும் என விமர்சித்துள்ளார்.