IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை: சுப்மன் கில்லை முந்திய ரிஷப் பண்ட்!
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 3-வது அணி என்ற வரலாற்று மைல்கல்லை சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எட்டியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வர்ணனையாளராக அஜின்கியா ரஹானே அறிமுகமாகவுள்ளார்.
பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலையாரை தரிசித்த வாஷிங்டன் சுந்தர்..! | Tiruvannamalai | Cricket | Kumudam News | #shorts
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம் உலகக்கோப்பைக்கான டிக்கெட் கிடைத்தது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.