K U M U D A M   N E W S

Cricket

KKR செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? KKR நிர்வாகத்துடன் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

?KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi

🔴KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi

?KumudamNews LIVE : CM Vijay | Udhayanidhi Arrest | MK Stalin | Mekedatu | TVK | Trisha | Vijay

🔴KumudamNews LIVE : CM Vijay | Udhayanidhi Arrest | MK Stalin | Mekedatu | TVK | Trisha | Vijay

பும்ராவின் திடீர் விலகல்... டெஸ்டில் களமிறங்கும் முதல் காஷ்மீர் வீரர்..!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல். அவருக்கு பதிலாக இந்திய ஆடவர் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் .

திருப்பதியில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த Hardik Pandya..! வைரலாகும் வீடியோ | Tirupati #shorts

திருப்பதியில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த Hardik Pandya..! வைரலாகும் வீடியோ | Tirupati #shorts

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அஜிங்க்யா ரஹானேவின் உருக்கமான வீடியோ பதிவு!

அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Cricket | Rahane | Sports போய் வா..! கலங்காதே..! ஓய்வை அறிவித்த ரஹானே..| Kumudam News| Kumudam News

Cricket | Rahane | Sports போய் வா..! கலங்காதே..! ஓய்வை அறிவித்த ரஹானே..| Kumudam News| Kumudam News

கிரிக்கெட் அரங்கம் திறப்பு... பேட் பிடித்து அசத்திய அமைச்சர்கள்! | Jagashwari | Keerthana | CM Vijay

கிரிக்கெட் அரங்கம் திறப்பு... பேட் பிடித்து அசத்திய அமைச்சர்கள்! | Jagashwari | Keerthana | CM Vijay

பாலி*யல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல்! | Abhishekporel | Indian Team

பாலி*யல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல்! | Abhishekporel | Indian Team