K U M U D A M   N E W S

கமலாலயம் டூ பனையூர்.. தவெகவில் இணைகிறார் விஜயதரணி..?

பாஜக பிரமுகர் விஜயதரணி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரத்தின் இறுதியில் ஷாக்.. 2-வது நாளாக தங்கம் விலை உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

மக்களே குடை ரெடியா? தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இன்று (ஜூன் 13) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்மா ஆன்மா மன்னிக்காது.....தூத்துக்குடி அ.தி.மு.கவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார்

எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!

மேகதாது விவகாரம்: நமக்கெதுக்கு வம்பு.. Silent ஆக திரும்பிய முதல்வர்- உதயநிதி விமர்சனம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் மேகதாது பிரச்னை குறித்து முதல்வர் பேசாதது ஏன்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலுக்கு வர எனக்கு தகுதி இருக்கிறதா? ரசிகர்களிடம் கருத்து கேட்கும் ராகவா லாரன்ஸ்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் வீடியோ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

மீண்டும் மீண்டுமா? தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்துள்ளது.

"உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.. இதுதான் விவசாயிகளின் நிலைமை- பிரேமலதா விஜயகாந்த்

"தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 6 மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

"Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?" என்று முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.