K U M U D A M   N E W S

தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. இல்லாத்தரசிகள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்துள்ளது.

சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்: வாகனத்தை ஒட்டி பார்த்த முதல்வர் விஜய்!

'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

வியட்நாமில் இந்தியப் பெண் செய்த காரியம்: இணையத்தில் குவியும் கண்டனம்!

வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் பொது இடத்தில் துண்டை கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உச்சத்தில் இருக்கும் ஜாதகம்... செயல் தலைவராகும் உதயநிதி?

திமுகவின் செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திமுகவின் இளம் உடன்பிறப்புகள் குரல் கொடுத்து வருவதுதான் அறிவாலயத்தின் ஹாட் டாபிக்.

கைக்கொடுக்குமா விஜயின் டெல்லி விஜயம் ?

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

ஆட்சி கவிழ்ப்பு எங்கள் நிலைப்பாடு அல்ல: தங்கம் தென்னரசு விளக்கம்!

"ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல, மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்" என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தலைமை மீது அதிருப்தி.. அறிவாலயத்தில் ஆஜராகும் அதிமுக மாஜி?

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இனையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.1,040 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம் | Singappen Special Task Force | CMVijay

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம் | Singappen Special Task Force | CMVijay