K U M U D A M   N E W S

'டெலிகிராம்' செயலிக்கு தடை.. பயனர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

"எங்கள் பிள்ளைகளை Government ஸ்கூல தான் சேர்ப்போம்.." அடம்பிடிக்கும் கிராம மக்கள்!

தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.

சர்ச்சைக்குள்ளான 'பெத்தி' திரைப்படம்.. முகம் சுளிக்க வைக்கும் ஜான்வி கபூர் கதாபாத்திரம்!

'பெத்தி' திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: அரசு அதிரடி உத்தரவு!

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா: புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்பு!

கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார்.

கர்நாடக அரசியலில் அதிரடி மாற்றம்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

BJP-ஐ முந்திய CJP.. இணையத்தைக் கலக்கும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'!

சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.

டெபாசிட் இழந்த ராமதாஸ் வேட்பாளர்கள்.. திராவிட கட்சிகளின் வெற்றியை பாதித்த கிருஷ்ணசாமி, சசிகலா!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் வெற்றியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலும், சசிகலா மற்றும் கிருஷ்ணசாமியின் கட்சிகள் பிரித்த வாக்குகளும் கணிசமாகப் பாதித்துள்ளன.

நுழைவுத்தேர்வில் சர்ச்சை: மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கர்நாடகாவில் நடைபெற்ற சி.இ.டி நுழைவுத்தேர்வின் போது மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் ஊக்க மருந்து அளவுக்கு அதிகமாக உட்கொண்ட இளைஞர்.. அடுத்து நடந்த சோகம்!

ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.