K U M U D A M   N E W S

பாஜக

BJP-ஐ முந்திய CJP.. இணையத்தைக் கலக்கும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'!

சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தூதுவராக சென்ற ரஜினி.. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி?

ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல் முறைகேடு: பதவி விலக மம்தா பானர்ஜி மறுப்பு!

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கம்: பாஜக முன்னிலை.. திரிணமூல் காங்கிரஸ் கடும் பின்னடைவு!

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. அண்ணாமலை கடும் கண்டனம்!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்ட செல்வப்பெருந்தகை"- அண்ணாமலை விமர்சனம்!

"ராகுல் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் தன் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாக நாடகமாடியுள்ளார் செல்வப்பெருந்தகை" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் அதிமுக வாயிலாக ஊடுருவும் பாஜக"- குளச்சல் பிரசாரத்தில் ராகுல் காந்தி அதிரடி!

ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் தமிழர்கள் என குளச்சலில் ராகுல் காந்தி பேசினார்.

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை"- ராகுல் காந்தி பேச்சு!

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை" என்று ராகுல் காந்தி அதிமுகவை சாடியுள்ளார்.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.