"தெற்கின் குரல் ஒடுக்கப்படுகிறது.. " மக்களவையில் கனிமொழி எம்பி அதிரடி பேச்சு!
தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.
தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார்.
காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற தவெக விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.