"பிளாக்மெயில் செய்வது தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- முதல்வர் ஸ்டாலின்
மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. பாஜக 27, பாமக 18, அமமுக 11 ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.