சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: வரலாறு படைத்த தமிழகம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஓடி, வாக்காளர்களைக் கவரும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியுறுத்தியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் மற்றும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 'TVK' என்ற பெயரால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.