கருத்துகள் வேறுபாடுகள் இயல்பானவை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!
"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
திமுக தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 4 அன்று 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.