தமிழக உள்துறைச் செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழக உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தேர்தலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.
ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அன்புமணிக்கே பாமக என்ற கட்சியும் சின்னமும் சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.