K U M U D A M   N E W S

NEET வினாத்தாள் முறைகேடு: நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு

NEET வினாத்தாள் முறைகேட்டுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் ஜூலை 24 அன்று நாடு முழுவதும் ஒருநாள் போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தூத்துக்குடி காவல் மரணம்: ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தவெக அரசை திமுக கடுமையாக சாட்டியுள்ளது.

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு!

பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ்: களைகட்டும் திரையரங்குகள்.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

முதல்வரின் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு..

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி!

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பதற்றம்.. தர்மேந்திர பிரதான் மகள் எடுத்த திடீர் முடிவு!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம்: ராகுல் காந்தி கைது.. கொந்தளித்த முதலமைச்சர் விஜய்!

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.