கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்றத்தைக் கண்டுவரும் ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-ஆகவும், கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-ஆகவும் இருந்தது.
இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7