K U M U D A M   N E W S

மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. போராட்டத்தை வாபஸ் பெற்றது சிஜேபி!

நீட் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சு ஜனதா கட்சி.

வங்கி மேலாளருக்கு பளார்.. மு.க.அழகிரி மகள் மீது வழக்குப்பதிவு!

வங்கி மேலாளரைத் தாக்கியதாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இளைஞர்களை தீயசக்திகளிடம் விடமாட்டேன்! - Dharmendra Pradhan பதிலடி | CJP | PM Modi | Abhijeet Dipke

இளைஞர்களை தீயசக்திகளிடம் விடமாட்டேன்! - Dharmendra Pradhan பதிலடி | CJP | PM Modi | Abhijeet Dipke

PM Modi-க்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் Dharmendra Pradhan ! | NEET Protest |CJP | Modi

PM Modi-க்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் Dharmendra Pradhan ! | NEET Protest |CJP | Modi

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi

NEET: மாணவர்கள் போராட்டம் எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.

டைபாய்டு காய்ச்சலிலும் போராட்டம்.. "நான் பின்வாங்க போவதில்லை"- அபிஜித் தீப்கே திட்டவட்டம்!

டைபாய்டு காய்ச்சலால் அவதிப்படும் நிலையிலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

தொடரும் காவல் மரணங்கள்: முதலமைச்சர் விஜய் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

NEET: "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்"- மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.