K U M U D A M   N E W S

கரூர் கூட்ட நெரிசல்: அரசு பணி நியமன ஆணை ரத்து.. மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஜி அமைச்சருக்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

வாரத்தின் முதல் நாளே ஷாக்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

காவிரி நீர் விவகாரம்... மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய் ஏன்?

கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுக்கு டெல்லி தரும் ‘மெகா ஆஃபர்’!

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.

?Live: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi

🔴Live: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா | Dharmendra Pradhan| NEET Protest |CJP | Modi

Dharmendra Pradhan ராஜினாமா! நடனமாடி கொண்டாடிய மாணவர்கள் | NEET Protest |PM Modi | CJP #shorts

Dharmendra Pradhan ராஜினாமா! நடனமாடி கொண்டாடிய மாணவர்கள் | NEET Protest |PM Modi | CJP #shorts