K U M U D A M   N E W S

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஷாக்.. அலட்சியம் காட்டிய Flipkart-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி.. நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார்.

"தியேட்டரில் அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அல்ல அரசு"- பிரேமலதா கடும் விமர்சனம்!

"சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது" என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே ஒரே வழி- CJP திட்டவட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்- சபாநாயகரிடம் அமமுக மனு!

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு அளித்துள்ளது.

கோர்ட்டுக்கு வந்த Senthil Balaji ! அடுத்து என்ன?|CM Vijay | TVK |DMK | Horse Trading | Kumudam News

கோர்ட்டுக்கு வந்த Senthil Balaji ! அடுத்து என்ன?|CM Vijay | TVK |DMK | Horse Trading | Kumudam News

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

குதிரைப் பேரம் வழக்கில் முன்ஜாமீன் உத்தரவைப் பெற, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

"நள்ளிரவில் வீடியோ வெளியிட கூடாது.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"- ராகுல் வலியுறுத்தல்!

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்துள்ளது.