K U M U D A M   N E W S

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. முக்கிய அம்சங்கள் என்ன?

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது பொருளாதார நடவடிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

ஈரானுக்கு உதவும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

குடிமகன்களே உஷார்.. மட்டையானவரிடம் ஆட்டைய போடும் கும்பல்!

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருக்கும் நபர்களிடம் ஒரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“சர்க்கார் பேனரை கிழித்ததால் தான்... நீங்கள் ஆட்சியை இழந்தீங்க!” - அமைச்சர் ஆனந்த்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்துள்ளது.

"லிஸ்ட் ரெடி பண்ணுங்க.." சர்ச்சையை ஏற்படுத்திய சுற்றறிக்கை.. வட்டாட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுச் சர்ச்சையில் சிக்கிய குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை: சுப்மன் கில்லை முந்திய ரிஷப் பண்ட்!

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.