K U M U D A M   N E W S

திமுக செயற்குழு கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

“எங்களுக்கு கார் வேண்டாம்”... அதற்கு பதில் சௌமியா அன்புமணி கேட்டது என்ன?

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனா? SK-வை சுற்றி எழும் அரசியல் பரபரப்பு!

"வருங்கால முதல்வரே” என்று சிவகார்த்திக்கேயனை பார்த்து ரசிகர் ஒருவர் அழைத்ததும் அதற்கு அவர் வெட்கப்பட்டு புன்னகையுடன் "உஷ்" என்ற சைகை செய்ததது தற்போது வைரலாகி வருகிறது.

"எங்களுக்கு கார் வேண்டாம்": சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

அரசு சார்பில் வழங்கும் காரை திமுக எம்எல்ஏக்களை பெறப்போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

ஈரான் - அமெரிக்க மோதலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகள்: வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?

சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

“ஆதவ் அர்ஜுனாவுக்கு விவசாய கிளாஸ் எடுத்த கே.என்.நேரு!”

இன்று நடைபெற்ற சட்டசபையில் கே.என். நேரு விவசாயத்தை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பாடம் எடுத்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.20 லஞ்ச வழக்கு: 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.