K U M U D A M   N E W S

உயர்

தங்கம் விலை கடும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர், புரோக்கர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடிச் சோதனை!

பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு: தவெகவில் இருந்து பெண் வழக்கறிஞர் அதிரடி நீக்கம்!

அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சோனம் வாங்சுக் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குதிரை பேரம் வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு.. தீர்ப்பு ஒத்திவைப்பு!

குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.