K U M U D A M   N E W S

உயர்

தங்கம் விலை மேலும் சரிவு.. இல்லத்தரசிகள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: அரசு பணி நியமன ஆணை ரத்து.. மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரத்தின் முதல் நாளே ஷாக்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்துள்ளது.

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு!

பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

குதிரை பேரம் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.