K U M U D A M   N E W S

அதிமுக

"மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி"- ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி...எடப்பாடிக்கு அழுத்தம்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி: அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சேர்க்கும்- டிடிவி தினகரன்

திமுக - அதிமுக கட்சிகள் இணைவது குறித்த கேள்விக்கு, அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

"முதல்வர் விஜயின் பேச்சு வழக்கமான சினிமா ஸ்கிரிப்ட்" - ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் இல்ல; கூட்டுக் களவாணிகள்"- முதல்வர் விஜய் விமர்சனம்!

"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள் என்று திமுக மற்றும் அதிமுகவை முத்துவை விஜய் விமர்சித்துள்ளார்.

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

6 விக்கெட் காலி... 9 விக்கெட்டுகள் யாருக்கு? அதிர்ச்சியில் ஸ்டாலின், எடப்பாடி!

தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்கா வழக்கில் ஜார்ஜுக்கு பின்னடைவு... 12 வாரத்தில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெகவில் இணையப் போகிறாரா சி.வி.சண்முகம்? திண்டிவனத்தில் பரபரப்பு ஆலோசனை!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுகவில் மேலும் ஒரு விக்கெட்... உச்சக்கட்ட ஷாக்கில் எடப்பாடியார்..!

அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.