K U M U D A M   N E W S

அதிமுக

விஜய் - கர்நாடகா சந்திப்புக்கு எதிர்ப்பு... மேகதாது விவகாரத்தில் EPS எச்சரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

"என் வாழ்வின் இரு பெரும் தவறுகள்.."- வைகோ கடிதம்!

இரு திராவிடக் கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்ததுதான் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவிகள் பறிப்பு; இபிஎஸ் அதிரடி!

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திமுக தொடர்ந்து வழக்கு.. விஜய பாஸ்கருக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

திமுக தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!

அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.