K U M U D A M   N E W S

அதிமுக

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"டிரம்பிற்குப் பதில் விஜய்யே அமெரிக்க அதிபராகலாம்".. கலாய்த்த இபிஎஸ்!

விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் களத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி. விஜயபாஸ்கர் மீது ரூ.4 கோடி மோசடி புகார்.. அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு!

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக வலை? செங்கோட்டையன் சொன்னது என்ன?

அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

அமித் ஷாவை வைத்து காய் நகரத்தும் ஈபிஎஸ்! த.வெ.க.விற்கு நெருக்கடியா?

த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....

“சர்க்கார் பேனரை கிழித்ததால் தான்... நீங்கள் ஆட்சியை இழந்தீங்க!” - அமைச்சர் ஆனந்த்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.. " இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த மாஜிக்கள்!

அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் அமளி!

எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

'வெகுமானத்துக்கு ஆசைப்பட்டு அவமானத்துக்கு ஆளாகிட்டோமே! 'புலம்பும் இலை மாஜிக்கள்

'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!

தொகுதி மறுவரையறை: முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.