அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவும் நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி அப்செட்!
அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இனையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இன்று தவெகவில் இணைந்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய விஜயபாஸ்கர்! 🚨 | Kumudam News
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news
தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.