K U M U D A M   N E W S

அதிமுக

பிளவுபட்ட அதிமுக.. ஒன்றிணைக்கும் முயற்சியில் களமிறங்கிய ரஜினிகாந்த்!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை சரி செய்ய, சமாதான தூதுவராக ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முயற்சி.. சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி!

திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு; அதிமுக எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்.. ஆனால் தவெகவுக்கு.. சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

திராவிடக் கட்சிகள் கைகோர்க்கிறதா? ஸ்டாலினைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பாஜக தூதுவராக சென்ற ரஜினி.. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி?

ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெபாசிட் இழந்த ராமதாஸ் வேட்பாளர்கள்.. திராவிட கட்சிகளின் வெற்றியை பாதித்த கிருஷ்ணசாமி, சசிகலா!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் வெற்றியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலும், சசிகலா மற்றும் கிருஷ்ணசாமியின் கட்சிகள் பிரித்த வாக்குகளும் கணிசமாகப் பாதித்துள்ளன.

அதிமுக உட்கட்சி மோதல்? எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து!

இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணியின் வெற்றியைப் பறித்த சசிகலா: 5 தொகுதிகளில் 'காலி'!

சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவி உள்ளது.