அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் 10 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து!
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி அரசுக்கும், முதல்வருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் நாளை நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தவெக தலைமை கோட்டுக்கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாமக தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி காவல்நிலையத்தில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திராவிடக் கட்சிகளில் சிறந்த பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.