K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

மாற்றுத்திறனாளிகள் கைது: கோரிக்கைக் குரல்களை ஒடுக்க நினைக்கும் திமுக அரசு- இபிஎஸ் கண்டனம்!

உதவித்தொகை உயர்வு கோரி போராடிய மாற்றுதிறனாளிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!

2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இடைக்கால பட்ஜெட்: சட்டப்பேரவையில் மாபெரும் காது குத்து விழா- அதிமுக விமர்சனம்!

தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.

தவறி வந்த ஒரு வார்த்தை! திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் வருத்தம்!

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆபாச பேச்சு: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்- குழந்தைக் கடத்தல் சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்!

"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: சொந்த மாவட்டத்தில் களம் காணும் சீமான்?

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு- திமுக எம்.பி. கடும் கண்டனம்!

விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூரைத் தொடர்ந்து சேலத்திலும் சோகம்: விஜய் பிரசார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சேலத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

"பணத்தை வாங்கிட்டு காதில் விசிலை ஊதுங்க"- சேலத்தில் அனல் பறந்த விஜய் பேச்சு!

"தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள்" என்று தன மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.