ஹோட்டல் & டீ கடை உரிமையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வணிக சிலிண்டர் விலை குறைவு!
சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.
இந்த வார ராசிபலனில் 12 ராசிகளுக்கும் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பயணம் தொடர்பான பலன்கள் கூறப்பட்டுள்ளன. சில ராசிகளுக்கு முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்க, சிலர் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய காலமாக இருக்கும்.
சென்னையில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்துள்ளது.
பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.