K U M U D A M   N E W S

Author : Christon mano

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஜி அமைச்சருக்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. எங்கள் நிபந்தனை இதுதான்.. அமெரிக்காவிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈரான்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

வாரத்தின் முதல் நாளே ஷாக்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. போராட்டத்தை வாபஸ் பெற்றது சிஜேபி!

நீட் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சு ஜனதா கட்சி.

வங்கி மேலாளருக்கு பளார்.. மு.க.அழகிரி மகள் மீது வழக்குப்பதிவு!

வங்கி மேலாளரைத் தாக்கியதாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தைலாபுரத் தலைமகனின் துறவறம்.. மருத்துவர் ராமதாஸ் கடந்து வந்த பாதை!

பாமக நிறுவனர் ராமதாஸின் அரசியல் பயணம்...

NEET: மாணவர்கள் போராட்டம் எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.

88-வது பிறந்தநாளில் அரசியல் துறவறம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.