பஞ்சாயத்து ஓவர்.. ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு- டிரம்ப் அறிவிப்பு!
ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..
சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
NEET, EWS எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து த.வெ.க. அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் நடைபெற்ற நீட் வினாதாள் கசிவு போராட்டம் தொடர்பாக ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய இளைஞர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.