K U M U D A M   N E W S

Son

‘அந்த விஷயத்தில் நான் கம்ஃபர்ட்டபிள் இல்லை!’... ராஷ்மிகா மந்தனா போட்ட கண்டிஷன்!

ஜான்வி கபூர் ‘Peddi’ சர்ச்சைக்கு மத்தியில், படங்களில் தனது தனிப்பட்ட எல்லைகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தேவாவின் HIT பாடல்களுக்கு சொந்தக்காரர் இனி இல்லை ! ஆர். கிருஷ்ணராஜ் மறைவு !

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் மறைவு தமிழ் திரையிசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்"- ஜெயிலர்-2 வெற்றி குறித்து சசிகுமாரின் கலகல பதிவு!

ஜெயிலர் 2 படத்தின் வெற்றி குறித்து நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் எக்ஸ் பதிவு கவனம் பெற்றுள்ளது.

திடீர் டெல்லி விசிட்...அடுத்து மகளிரணி சந்திப்பு...தனுஷின் அரசியல் கணக்கு என்ன?

நடிகர் தனுஷ் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜினி படத்துக்காக தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்! ‘ஜெயிலர் 2’ பார்க்க இப்படியொரு ஏற்பாடா?

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் ரசிப்பதற்காக ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்துள்ள சுவாரஸ்யம் கவனம் பெற்றுள்ளது.

அனிருத்தைவிட 8 மடங்கு பணக்காரரா காவ்யா மாறன்? ரூ.500 கோடி சொத்து… திருமணத்தால் பேசுபொருளான ஜோடி!

அனிருத் இசையில் கோடிகள் சம்பாதிக்கிறார்… காவ்யாவோ ரூ.500 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறாரா? என்ற கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் வாய்ஸில் தேவா மேஜிக்! ‘பாம்பே சிட்டி’ முதல் ‘கோத்தகிரி குப்பம்மா’ வரை… 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடல்கள்!

தேவாவின் துள்ளலான இசையும் விஜய்யின் உற்சாகக் குரலும் இணைந்து உருவாக்கிய 90ஸ் ஹிட் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

கானா முதல் ‘சூப்பர் ஸ்டார்’ இசை வரை...தமிழ் சினிமாவில் தேவா படைத்த சாதனை!

கானா பாடல்கள் முதல் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ தனி இசை வரை... தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் சாதனைப் பயணத்தை விரிவாகப் பார்போம்.

“பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர்..” – தேவா குறித்து ஸ்டாலின் உருக்கம்..!

தேனிசைத் தென்றல் தேவா மறைவுக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

தேனிசைத் தென்றல் தேவா மறைவு... இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு!

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76-வது வயதில் காலமானார்.